ரப்பாவில் இஸ்ரேலியப் படைகள் களமிறக்கியுள்ள நவீன ஆயுதங்கள்
காசாவில் உள்ள கடைசி பிரதேசமான ரப்பாவின் தெற்கு எல்லையில் உள்ள Philadelphi Corridor என்ற பகுதியை இஸ்ரேலிப் படைகள் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதான அறிவிப்பு வெளியான அதே நேரத்தில், காசா மீதான இஸ்ரேலின் படைநடவடிக்கை இந்த வருடம் முழுவதும் தொடரும் என்கின்றதான அறிவிப்பும் கூடவே வெளியாகி இருக்கின்றது.
அத்தோடு, ரப்பா மீதான இராணுவ நடவடிக்கையின் போது இஸ்ரேலியப் படைகள் சில நவீன யுத்தத் தளபாடங்களை முதன்முறையாகப் பயன்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
காசா போர்ச்சூழலுக்கு ஏற்றாற்போன்று தயாரிக்கப்பட்டு, ரப்பா போர்க்களத்தில் பரீட்சிக்கப்பட்டுவருவதான பல்வேறு நவீன போராயுதங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
