குறித்த நேரத்துக்கு அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டால் அறிவிக்க தொலைபேசி எண்: பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு
People
Powercut
Phonenumber
By Kanamirtha
நாட்டில் ஏற்படுகின்ற மின்வெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறைப்பாடு செய்ய வேண்டுமென அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறியுள்ளார்.
பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம்.
(+94 11) 2 392 607/8
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US