நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கையின் புதிய வீரர்

Sri Lanka Cricket Sri Lanka New Zealand Cricket Team
By Sivaa Mayuri Sep 24, 2024 05:07 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் வலதுகை சுழல் பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்டில் இலங்கையின் புதிய வீரர் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோ தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்தே,  நிசான் பீரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

இலங்கை முன்னேற்றம்

விஸ்வா பெர்னாண்டோ இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடந்த தனது கடைசி டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் 86 ஓட்டங்களை கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கையின் புதிய வீரர் | New Player To Sl Squad

இந்தநிலையில் புதிய வலதுமுறை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ், பங்களாதேஸ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும, இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை.

எனினும், நிசான பீரிஸ் 41 முதல்தர போட்டிகளில் விளையாடி 24.37 சராசரியுடன் 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக காலியில் இடம்பெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி, 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் செம்பியன்சிப் தரவரிசையில் நியூசிலாந்தை விட இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கையின் புதிய வீரர் | New Player To Sl Squad

இதன்படி இந்தியா, அவுஸ்திரேலியாவுக்குப் பின்னால் 50 புள்ளி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணியை 63 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை அணி

நியூஸிலாந்து அணியை 63 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை அணி

பங்களாதேஸ் அணியை தோற்கடித்து வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி

பங்களாதேஸ் அணியை தோற்கடித்து வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US