நீதியமைச்சருக்கு வழக்குகளில் தலையிடும் அதிகாரம் கிடையாது..! நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார
நீதிமன்ற வழக்குகளை விசாரிப்பது நீதியமைச்சரின் பொறுப்பு அல்லவென்று புதிய நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் புதிய நீதியமைச்சராக சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித வளம் உள்ளிட்ட ஏனைய வசதி
இந்நிலையில் நேற்றைய தினம் (19) அவர் தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் அதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நீதியமமைச்சர் என்பவர் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பைக் கொண்டவர் அல்ல. வழக்குகள் தொடர்பில் தலையிடவும் முடியாது
வழக்குகள் தொடர்பான விடயங்களுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பன இருக்கின்றன.
அவர்களின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்குத் தேவையான மனித வளம் உள்ளிட்ட ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே நீதியமைச்சின் வேலையாகும் என்றும் அமைச்சர் ஹர்சண நாணயக்கார தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
