சூரிய குடும்பத்தில் புதிய விண்மீன் பந்தயம்!

United Kingdom SpaceX World
By Dharu Jul 03, 2025 11:01 AM GMT
Report

சர்வதேச வானியலாளர்கள் சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு விண்மீன்களுக்கு இடையேயான (interstellar) பொருள் வேகமாக பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது விண்மீன்களுக்கு இடையிலான நகர்வு பந்தையத்தில் கலந்துக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் பொருளை, தற்போது A11pl3Z என வானியலாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் இரகசியமாக நுழைந்த பாலஸ்தீன ஆர்வலர்கள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் இரகசியமாக நுழைந்த பாலஸ்தீன ஆர்வலர்கள்

வானியல் பொருள்

மேலும்,  இது மூன்றாவது வானியல் இடைவெளி பொருள் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சூரிய குடும்பத்தில் புதிய விண்மீன் பந்தயம்! | New Interstellar Race Of The Solar System

முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வானியல் பொருட்களான 1I/ʻOumuamua (2017) மற்றும் 2I/Borisov (2019) என்பன போல் இல்லாது,  A11pl3Z விசித்திரமான வடிவிலான பொருள் என்றும் இது ஒரு வால்வெள்ளி என அடையாளம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட A11pl3Z ஆனது அதன் பாதை மற்றும் பண்புகள் மூலம் இது சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து வந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்

ஐரோப்பிய விண்வெளி முகமை 

இதற்கமைய ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் பிற வானியல் அவதானிப்பு மையங்களால் கண்காணிக்கப்பட்டு A11pl3Z வருவதாக கூறப்படுகிறது.

சூரிய குடும்பத்தில் புதிய விண்மீன் பந்தயம்! | New Interstellar Race Of The Solar System

இதன் வேகமும், பாதையும் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு மூலத்திலிருந்து தோன்றியதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கூறியள்ளனர்.

இதுபோன்ற பொருட்கள் பால்வெளி மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திர அமைப்புகளிலிருந்து பயணித்து வரக்கூடும், என்றும் மேலும் இவை சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் பிற நட்சத்திர அமைப்புகளின் பண்புகளைப் புரிந்துகொள்ள உதவலாம் என்றும் கூறியுள்ளனர்.

இரண்டு வாரங்களில் 900ற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள்! ஜப்பான் ஊடகங்கள் செய்தி

இரண்டு வாரங்களில் 900ற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள்! ஜப்பான் ஊடகங்கள் செய்தி

A11pl3Z 

மேலும் பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானிகள், இதுபோன்ற பல விண்மீன்களுக்கு இடையேயான பொருட்கள் நமது கவனத்திற்கு வராமல் கடந்து செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் புதிய விண்மீன் பந்தயம்! | New Interstellar Race Of The Solar System

A11pl3Z ஆனது தற்போது பூமியில் இருந்து 3.8 AU தொலைவிலும் (Astronomical Units) மற்றும் சூரியனில் இருந்து 4.8 AU  தொலைவிலும் காணப்படுகிறது.

மேலும், சிலி மற்றும் ஹவாய் உள்ளிட்ட பல தொலைநோக்கிகள் மூலம் இதன் பாதை மற்றும் பண்புகள் கண்காணிக்கப்படுகின்றன.  

Gallery
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US