பசில் நலமுடன் உள்ளார்: வெளியான புதிய தகவல்
Srilanka
Covid 19
Basil rajapaksha
By Benat
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போடவில்லை எனவும், அவரது மனைவிக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US