திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 9 புதிய தொற்றாளர்கள் அடையாளம்
Covid
By Independent Writer
கடந்த 24 மணித்தியாலங்களில் திருகோணமலையில் 9 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய திருகோணமலையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,மூதூரில் 2 தொற்றாளர்களும், திருகோணமலையில் 7 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
அதன்படி இருவரை திருகோணமலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம் பின்வருமாறு,
கோமரங்கடவல - 1
கிண்ணியா - 8
குச்சவெளி - 1
மூதூர் - 27
சேருவில - 3
தம்பலகாமம் - 6
திருகோணமலை - 64
உப்புவெளி - 3
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US