கொழும்பில் புதிய முறையில் தங்கத்தை கொள்ளையடிக்கும் கும்பல்
police
colombo
crime
By Vethu
புதிய முறையில் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சிறுமி ஒருவரை பயன்படுத்தியே இந்த கொள்ளையடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களில் உள்ள தங்க நகை கடைகளில் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் புறக்கோட்டை பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கும்பலில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் 46 வயதுடையவர் எனவும் மற்றைய பெண் 23 வயதுடையவராகும்.
இந்த கும்பலில் 79 வயதுடைய ஆண் ஒருவரும் இணைந்து செயற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US