யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிரிவு

The Bank of Ceylon Jaffna Northern Province of Sri Lanka Sri Lanka Banks
By Kajinthan Feb 02, 2026 09:03 PM GMT
Report

40 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை வங்கி யாழ்ப்பாண தலைமை கிளையில் சர்வதேச பிரிவானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தமது சேவைகளை இலகுவாகவும், விரைவாகவும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரிவானது யுத்தத்திற்கு முன்னர் இயங்கி வந்த நிலையில் யுத்த காலத்தில் இடை நிறுத்தப்பட்டது.

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றல்! பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள அச்சம்

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றல்! பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள அச்சம்

யாழ். கிளையில் மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு

இவ்வாறான பின்னணியில் இன்று மீண்டும் அந்த பிரிவானது, வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிரிவு | New Division Bank Of Ceylon Jaffna After The War

4 தசாப்தங்களாக தலைமை காரியாலயத்தில் பெறக் கூடியதாக இருந்த சர்வதேச பிரிவின், சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிதிசார் சேவைகளை இன்றுமுதல் யாழ். கிளையில் மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது.

பின்னர் சர்வதேச பிரிவானது நாடா வெட்டி வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை வங்கியின் யாழ். தலைமை காரியாலய முகாமையாளர் நே.சுஜாத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் வடக்கு மாகாண உதவி முகாமையாளர் வீ.சிவானந்தன் கலந்து சிறப்பித்ததுடன், இலங்கை வங்கியின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US