அடுத்த வருடம் தேர்தலை உறுதி செய்த வரவு செலவுத்திட்டம்
Parliament of Sri Lanka
Harsha de Silva
Budget 2024 - sri lanka
By Vethu
அடுத்த வருடம் தேர்தல் இடம்பெறும் என்பது தமக்கு சரியாகத் தெரியும் என கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப வரவு செலவுத் திட்டத்தில் சில சலுகைகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதார்.
வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலுக்கான சலுகைகள்
பொருளாதாரத்தின் திசையை மாற்றுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதனைச் செய்ய முடியுமா என்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US