அநுரவின் நிகழ்வில் திரை நீக்கத்தால் வந்த குழப்பம் - அதிர்ச்சியில் பலர்..!
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய பொது நூலகக் கட்டிடம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நேற்றையதினம்(20) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த நூலகக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு நூலகத் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைத்த மட்டக்களப்பு மாநகர சபை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழரசுக் கட்சியின் தலைமையான சுமந்திரனையும் அழைத்திருக்கிறார்கள்.
மாநகர சபையின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு நிகழ்வில் சுமந்திரன் பங்கேற்றிருக்கிறார். இந்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மட்டக்களப்பு நூலகத்திற்கு ஒரு செங்கல்லையோ, ஒரு பிடி மண்ணையோ, ஏன் நூலகத்தில் வைக்கவென்று ஒரு புத்தகத்தையேனும் யாழ்ப்பாணமிருந்து கொண்டு வராதவர்கள்.கொண்டு வர முடியாதவர்கள்.
நூலகத் திறப்பு விழாவுக்கென்று இவ்வளவு தூரம் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதும், பெயர் போட்டுக்கொள்ள மாத்திரம் முன் நிற்பதும் நகைப்பிற்குரிய வரலாறு என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
முடிவுக்கு வந்தது காங்கிரஸின் 59 ஆண்டு கால காத்திருப்பு - நாளை இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம்
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam