யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனை (PHOTOS)
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Kajinthan
யாழ். போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் "டாக்டர்.டீபாலின்" வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியுள்ளது.
இந்நிலையில் குறித்த சாதனையை நிகழ்த்திய மருத்துவ குழுவினருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US