வெளியான பரபரப்பு தகவல்.. வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இன்றிரவு கைதிகளை தாக்க திட்டமா!

CID - Sri Lanka Police Negombo Department of Prisons Sri Lanka Crime CCD - Colombo Crime Division
By Sajithra Jul 07, 2026 06:49 PM GMT
Report

நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள், மற்ற சிறைகளில் கடுமையான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆணைக்குழு (சிபிஆர்பி) குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் குறித்த ஆணைக்குழு நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகள், அவர்கள் மாற்றப்பட்டுள்ள சிறைகளுக்குள் கடுமையான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற தகவல்கள் தொடர்ந்து கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவிற்கு (CPRP) கிடைத்து வருகின்றன.

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்..! சொல்லப்படாத தகவல்கள்

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்..! சொல்லப்படாத தகவல்கள்

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.. 

குறிப்பாக, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சில கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டு, அவர்களில் சிலரின் கால்கள் முறிக்கப்பட்டுள்ளதுடன், மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலின் காரணமாக அவர்களின் முதுகுப் பகுதிகளில் ஆழமான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

வெளியான பரபரப்பு தகவல்.. வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இன்றிரவு கைதிகளை தாக்க திட்டமா! | Negombo Prison Tense Cprp Emergency Report

மேலும், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இன்று இரவு நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது மேலும் கடுமையான சித்திரவதைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தாக்குதல்கள் உண்மையில் நடைபெற்று வந்தால், அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசரமாக தலையிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும், தாக்குதலால் காயமடைந்துள்ள கைதிகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதேவேளை, நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட அனைத்து கைதிகளின் உயிர் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை...

சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் - பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் - பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Gallery
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US