நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்

Dr Wijeyadasa Rajapakshe Pillayan Vinayagamoorthi Muralidaran Negombo Channel 4 Easter Attack
By Shadhu Shanker Jul 15, 2026 12:13 PM GMT
Report

சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் இனக்கலவரங்கள் சிறைச்சாலை  சம்பவங்களின் மூலமே தொடங்கப்பட்டது.

இது போன்ற குழப்பங்கள் நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வர பயன்படுத்தப்படலாம்.

விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களை  காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான குழப்பங்களை  செயற்கையாக உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டார். அவருக்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக பிள்ளையான் கைது செய்யப்படுவார் எனவும் தாஹா ஐன்ஸ்டீன்  குறிப்பிட்டார்.

கருணாவை பொறுத்தவரை, அத்தகைய நேரடி ஆதாரங்களோ அல்லது அண்மைய விசாரணைகளில் மையப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோ அவர் மீது வலுவாக இல்லை என்றும் தாஹா ஐன்ஸ்டீன் இதன்போது சுட்டிக்காட்டினார். 

இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க .... 

முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்..!

நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்..!

யாழில் தனியார் காணிகளை மோசடியான முறையில் கையகப்படுத்தும் கும்பல் - முறைப்பாடு பதிவு

யாழில் தனியார் காணிகளை மோசடியான முறையில் கையகப்படுத்தும் கும்பல் - முறைப்பாடு பதிவு

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US