பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பலி
Sri Lanka
Sri Lanka Police Investigation
Negombo
By Rakesh
பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? Manithan
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US