2025இல் அநுரவின் ஆட்சியில் நிகழப்போகும் மூன்று சம்பவங்கள்
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
By Niraj David
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழ் மக்கள் மகிழ்ந்திருக்கின்றார்கள், இனவாதத்தில் இருந்து விடுபட்டு இலங்கையர் என்ற சிந்தனைக்குள் வந்துவிட்டார்கள் - இப்படியான பொதுப் பார்வைதான் இன்று பரவலாக இருந்து வருகின்றது.
'தமிழ் தேசியம்' என்கின்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ் மக்கள் மெல்ல மெல்ல விலகி, ' இலங்கைத் தேசியம்' என்ற எண்ணப்பாட்டுக்குள் சென்றுகொண்டிருக்கின்றார்கள் என்கின்றதான பாராட்டுக்களும் தென்னிலங்கை புத்திஜீவிகளால் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
- இது எந்த அளவுக்கு உண்மை?
- தமிழ் மக்கள் உண்மையிலேயே தமது அரசியல் விடுதலையை அடைந்துவிட்டார்களா?
- இனவாதம் இலங்கையை விட்டு முற்றாகவே நீங்கிச்சென்றுவிட்டதா?
- ஜே.வி.பி - இதுவரை யாருமே வழங்காத ஒரு நல்லாட்சியை தமிழ் மக்களுக்கு வழங்கிவருகின்றது என்பது உண்மையா?
- இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 5 நாட்கள் முன்
இந்த 5 வீட்டு வைத்தியத்தை செய்தால், உச்சந்தலையில் உள்ள வழுக்கையில் கூட புதிய முடி வளரும் News Lankasri
அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
சிவாஜி குடும்பத்தில் பூதாகரமாக வெடிக்கும் சொத்து பிரச்சினை- பிரபு, ராம்குமார் எடுத்த கடைசி முடிவு Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US