மட்டக்களப்பில் நடந்த அதிசயம்! பால் சொரியும் வேப்ப மரம்
Batticaloa
People
Neem Tree
By Rusath
வேப்பம் மரத்திலிருந்து பால் வடிந்து வந்ததையடுத்து பிரதேச மக்கள் மரத்திற்கு பட்டு கட்டியும், அதனருகே பாத்திரம் ஒன்று வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தும் வருகின்றனர்.
மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மகிழூர்முனை கிராமசேவையாளர் பிரிவில் பிராமணர் ஒழுங்கையில் வயல் ஓரமாக அமைந்துள்ள வேப்ப (வேப்பை) மரத்திலிருந்து பால் வடிந்து கொண்டிருக்கின்றது.
இத்தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து அதனைப் பார்வையிட்டும், புகைப்படம் எடுத்தும், மரத்திற்கு பட்டு கட்டியும், அதனருகே பாத்திரம் ஒன்று வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தும் வருவதையும் அவதானிக்க முடிகின்றது.



Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US