கடலுக்கு செல்லாதீர்..! யாழ். கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Jaffna Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Erimalai Jan 08, 2025 02:44 AM GMT
Report

பருத்தித்துறை கடலில் இன்றையதினம் கடற்படையினர் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் இன்றையதினம்(8) பருத்தித்துறை கடலில் கடற்படை கலமான P421 கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ளவுள்னர். 

அலங்கார பேருந்து - முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்: கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்

அலங்கார பேருந்து - முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்: கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்

பயிற்சி நடவடிக்கைகள் 

இன்று காலை,  09 மணியில் இருந்து இன்று மாலை 04 மணிவரை குறித்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

கடலுக்கு செல்லாதீர்..! யாழ். கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Navy S Urgent Announcement To Fishermen

இதன்காரணமாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள்,  குறித்த பகுதிக்குள் உட்பிரவேசிக்க வேண்டாமென இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார். 

இதன்படி, இன்றையதினம் காலை 09 மணியிலிருந்து மாலை 04 மணிவரை 23.2NM north east of ppd,  Coordinate (s)of the location,  09°55'N:080°42E,  09°55N:080°36E,  09°51N:080°42E,  09°51N:080°36E ஆகிய கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென  கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

சுத்தமான மாற்றம் இலங்கைக்கு தேவை!

சுத்தமான மாற்றம் இலங்கைக்கு தேவை!

புதிய பிரதமரை தீர்மானிக்க தயாராகும் கனடா அரசியல் களம்!

புதிய பிரதமரை தீர்மானிக்க தயாராகும் கனடா அரசியல் களம்!


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US