அலங்கார பேருந்து - முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்: கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிகமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, இந்த கட்டுப்பாடு தொடர்பில் சாரதிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவதுடன் கடும் சீற்றமடைந்துள்ளமையையும் காணக் கூடியதாகவுள்ளது.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து சாரதிகளின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் வருகின்றது கீழ்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
