உக்ரைனின் களமுனையில் நேட்டோவின் அதி சக்திவாய்ந்த ஆயுதங்கள்! வேகம் எடுக்கும் ரஷ்யா (VIDEO)
நேட்டோ நாடுகளும், நோட்டோவோடு இணையாத நாடுகளும் தந்போது உக்ரைனுக்கு ஆதரவாக பல ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமையானது யுத்தத்தினை மேலும் கடுமையான பாதைக்கு இட்டுச்செல்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது என கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் இந்திரன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய மோதல் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய யுத்தம் என்பது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கான யுத்தமாகவே கருதப்படுகின்றது.
நோட்டோவோடு உக்ரைன் இணையக்கூடாது என்ற ரஷ்யாவின் நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படாதவிடத்தில் தான் தற்போது யுத்தமாக வெடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
