நாடு முழுவதும் வாக்காளர் இடாப்பு மீளாய்வு ஆரம்பம்
Election Commission of Sri Lanka
Sri Lanka election updates
By Rakesh
வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகளை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
நாடு முழுவதும் இந்தப் பணிகள் இடம்பெறவுள்ளன. தகுதியுள்ள அனைத்து மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் வகையில், அவ்வப்போது வாக்காளர் பட்டியல் மீளாய்வுக்கு உட்படுவது வழமையாகும்.
வருடத்துக்கான மீளாய்வு நடவடிக்கை
இந்த வருடத்துக்கான மீளாய்வு நடவடிக்கைகளே நேற்று ஆரம்பித்துள்ளன.

இதன்படி, கிராம உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்களப் பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக மக்களின் விவரங்களைத் திரட்டவுள்ளனர்.
எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் உள்ளடக்கியே இந்த வாக்காளர் மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US