வறட்சியான காலநிலையினால் நீர் விநியோகத்திற்கு தடை ஏற்படலாம்
Sri Lanka
Weather
Water
National Water Supply & Drainage Board
By Kamel
நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு தடை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின் அநேக பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் நிலையில் நீர் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
நீர் மூலங்களின் நீர் அளவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US