நீர்க் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்
Water
By Kamal
நாட்டில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வின் அடிப்படையில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண உயர்விற்கு நிகரான நீர் விநியோக செலவுகள் உயர்வடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரக் கட்டண உயர்வினால் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து அதன் பின்னர் கட்டண அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US