ஹிஸ்புல்லாவிடம் நூலிழையில் தப்பிய பிரபு எம்பி! அம்பலமாகும் பகீர் காணொளிகள்
National People's Power - NPP
NPP Government
By Sajithra
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று முன்தினம், (05.06.2026) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரசபையின் ஆட்சிப் பொறுப்பை வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய தரப்பினருக்கும் எதிர்க்கட்சி நகரசபை உறுப்பினர்களுக்கும் இடையில், நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகள் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் குறித்த முக்கிய தகவல்களையும் காணொளிகளையும் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
மட்டக்களப்பில் இருந்து கருணா குழுவால் வெளியேற்றப்பட்ட யாழ் வர்த்தகர்கள் - சிறையில் சுட்டு கொல்லப்பட்ட கருணாவின் சகா
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... புகைப்படங்கள் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US