பிரித்தானியாவின் விம்ப்ளி சர்வதேச மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் உதைபந்தாட்ட வீரர்
விம்ப்ளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் Oldham athletic அணிக்காக விளையாடிய விமல் யோகநாதன் தமிழீழ நீதிக்கான பாதாகையை ஏந்தி நின்றார்.
விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.
பதாகை..
இந்நிலையில், நேற்றைய தினம் (01.06.2025) நடைபெற்ற தேசிய லீக் விளம்பர உதைபந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

Oldham Atheltic கழகம் அதில் இவர் விளையாடிய கழகம் 3 :2 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது.
இதற்கிடையில், விமல் யோகநாதன், விளையாட்டரங்கில் தமிழ் ஈழத்திற்கான நீதி என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகை ஒன்றினை ஏந்தி நின்றுள்ளார்.
தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam