ஜனாதிபதி அநுர தலைமையில் விரைவில் தேசிய அரசாங்கம்!

Anura Kumara Dissanayaka Sri Lanka Economic Crisis NPP Government
By Aanadhi May 21, 2026 04:37 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மிக இரகசியமாகவும், அதே நேரம் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையானது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலையில், ஜனாதிபதி எதிர்க்கட்சி அரசியல் குழுக்களையும் தனிநபர்களையும் ஒருங்கிணைத்து, ஒரு தேசிய அரசாங்கத்தையோ அல்லது அதுபோன்ற ஒரு புதிய ஆளுகைக் கட்டமைப்பையோ நோக்கி நகரத் தயாராகி வருவதாக அரசியல் களத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பெலவத்தையை மையமாகக் கொண்ட இடதுசாரி அரசியல் குழுக்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, ஒரு புதிய பயணத்தைத் தொடங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

காடாக மாறி காணப்படும் கொட்டகலை சிறுவர் பூங்கா: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

காடாக மாறி காணப்படும் கொட்டகலை சிறுவர் பூங்கா: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தொலைபேசி அழைப்புகள்

அவரது கருத்துக்களில் உண்மை இருப்பதாகவும், தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியம் குறித்து ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆராய்ந்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அநுர தலைமையில் விரைவில் தேசிய அரசாங்கம்! | National Government Will Soon Be Led By Anura

இந்தப் புதிய பயணத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக, அமைச்சர் விஜித ஹேரத், ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய அதிகாரிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய செயற்பாட்டாளர்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் விடுத்து வருவதாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற மாற்றங்கள் மட்டுமின்றி, பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்புகளுக்காக திறமையான எதிர்க்கட்சி பிரமுகர்களை ஒன்றிணைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளை தாக்க முயன்ற ராஜபக்சக்களின் தீவிர விசுவாசி.. 12 வருடங்களுக்கு பிறகு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

அதிகாரிகளை தாக்க முயன்ற ராஜபக்சக்களின் தீவிர விசுவாசி.. 12 வருடங்களுக்கு பிறகு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

நாட்டின் பொருளாதாரம்

இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுஜீவ சேனசிங்க, அரசாங்கம் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அநுர எதிர்க்கட்சியை அழைக்க வேண்டிய தேவையேற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர தலைமையில் விரைவில் தேசிய அரசாங்கம்! | National Government Will Soon Be Led By Anura

அரசாங்கத்தின் திறமையின்மையால் நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஐந்து மாதங்களுக்குள் டொலரின் மதிப்பு 360 ரூபாவையும் தாண்டி அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வெள்ளவத்தையில் பெருந்தொகை போலி டொலர்களுடன் சிக்கிய தமிழ் குடும்பஸ்தர்

வெள்ளவத்தையில் பெருந்தொகை போலி டொலர்களுடன் சிக்கிய தமிழ் குடும்பஸ்தர்

90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US