QR நடைமுறையின் எதிரொலி! கொழும்பில் மீண்டும் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையிலும் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் கேள்வியெழுந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் இன்றுமுதல்(15) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் எரிபொருள் வரிசை
இன்று (15.03.2026) முதல் நடைமுறைக்கு வருவதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று காலை முதல் கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையங்களில் வரிசையில் மக்கள் நிற்பதை காணகூடியதாக உள்ளது.
மேலும், இன்று காலை முதல் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நண்பகல் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.














தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri