வங்கியில் வைப்பிலிட்டுள்ளவர்களிடம் வரி அறவிட முயற்சி! மோசமான பிரதிபலனை சந்திக்கப் போகும் நாட்டு மக்கள்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka Vajira Abeywardena
By Benat Jul 01, 2023 01:08 PM GMT
Report

வங்கி வைப்பாளர்களிடம் மேலும் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சிகள் எண்ணினால், அதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகலாம்.

முழு நாடும் அழிவை நோக்கிச் செல்லும்

வங்கியில் வைப்பிலிட்டுள்ளவர்களிடம் வரி அறவிட முயற்சி! மோசமான பிரதிபலனை சந்திக்கப் போகும் நாட்டு மக்கள் | National Debt Restructuring Sri Lanka

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 மில்லியன் வைப்பாளர்களுக்காக தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

அவர்கள் பதவி விலகினால் பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு புதியவர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

வங்கி வைப்பாளர்களிடம் மேலும் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சிகள் எண்ணினால், அதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிப்பார்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பவற்றின் வட்டி 9 சதவீதமாகக் காணப்பட வேண்டும் என்று 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானித்தார்.

அன்று அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரே இன்று அதனை எதிர்க்கின்றனர்.

அரசியலமைப்பில் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை அரசியலுக்காக பாவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் முழு நாடும் அழிவை நோக்கிச் செல்லும்.

பணவீக்கம் குறைவடையும் போது வைப்பாளர்கள் அனைவருக்கும் அதன் பலன் கிடைக்கும். வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிடல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, எவ்வித திட்டமிடலும் அற்றவர்கள் அவற்றை குழப்ப முயற்சித்தால் அதன் மோசமான பிரதிபலனை நாடும், நாட்டு மக்களுமே அனுபவிக்க நேரிடும்.

சில விடயங்களைக் கையாளும் போது தேசிய இணக்கப்பாடு அவசியமாகும் என்பதையே ஜனாதிபதி அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகளின் போதும் அவ்வாறு தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்  என தெரிவித்துள்ளார். 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US