தமிழீழம் தொடர்பில் இந்திராகாந்தியை விட கடுமையான நிலைப்பாட்டில் மோடி (Video)
Indira Gandhi
Narendra Modi
By Jenitha
தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் இந்திராகாந்தியை விட கடுமையான நிலைப்பாட்டிலே மோடி கொண்டிப்பார் என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்தியா எங்களுக்கு தனி நாடு பெற்று தரும் என்ற நம்பிக்கையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் செயற்படுவார்களாக இருந்தால் அவர்கள் யதார்த்தம் புரியாத அரசியல் செயற்பாட்டாளர்களாகவே இருப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் News Lankasri

Optical illusion: படத்தில் '39' களில் மறைநதிருக்கும் '89' ஐ '6' விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US