பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ரிஷி சுனக்கிற்கு மிகவும் அன்பான வாழ்த்துக்கள், உலகளாவிய பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பிரித்தானியா வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ள லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், எங்கள் அடுத்த பிரதமராகவும் நியமிக்கப்பட்டதற்காக ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று டிரஸ் குறிப்பிட்டுள்ளார்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
