அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜேவிபி: முன்னாள் எம்பி கடும் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan protests Janatha Vimukthi Peramuna
By Sajithra Sep 16, 2024 09:07 AM GMT
Report

2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க குற்றம் சாட்டியுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவாக நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும்,

"மக்கள் விடுதலை முன்னணிக்கு வன்முறைப் புரட்சியில் வேரூன்றிய வரலாறு இருக்கின்றது. நீண்ட காலமாக அக்கட்சி ஒரு கல்லைக் கூட எறியவில்லை. ஆனால் 2022இல், புதைக்கப்பட்ட ஜனநாயக விரோத வன்முறை மீண்டும் தலைதூக்கியது.  

மட்டக்களப்பிலுள்ள பல கள்வர்கள் அகற்றப்படுவர் : சாணக்கியன் திட்டவட்டம்

மட்டக்களப்பிலுள்ள பல கள்வர்கள் அகற்றப்படுவர் : சாணக்கியன் திட்டவட்டம்

பல்வேறு குழுக்களின் ஈடுபாடு 

அரகலய போராட்டத்தில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டிருந்தமை ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். ஆனால், இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியினரே போராட்டத்தினை  கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். 

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜேவிபி: முன்னாள் எம்பி கடும் குற்றச்சாட்டு | Nandana Gunathilaga Accused Jvp Aragalaya Protest

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான, சுனில் ஹந்துநெத்தி மற்றும் கே.டி.லால்காந்த ஆகியோர் வன்முறையைத் தூண்டியவர்கள். 

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும், அவர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டலாம் என்ற கவலை எழுகின்றது" என குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் 1999இல் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்த நந்தன குணதிலக்க, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரணில் அரேபியா சுல்தானா : கேள்வி எழுப்பிய அநுர

ரணில் அரேபியா சுல்தானா : கேள்வி எழுப்பிய அநுர

தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US