ஜனாதிபதியின் ஹிட்லர் கதைக்கு பதிலடி கொடுத்த நாமல்..
ஜனாதிபதியின் ஹிட்லர் கதைக்கு நாமல் ராஜபக்ச இன்று(11) பதிலடி வழங்கியுள்ளார்.
ஹிட்லர் கதை
அதாவது ,ஜனாதிபதி அநுரகுமார வரவு செலவு திட்டத்தின் போது கூறினார், என்னை இங்கு ஹிட்லர் என்றும் சர்வாதிகாரி என்றும் கூறினார்கள்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்படிப்பார்களாம்.
ஆனால் யார் இங்கு ரஷ்யா?அமெரிக்கா? என்று கேட்டார். ஜனாதிபதி அவர்களே, யார் இங்கு ரஷ்யாவாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன அது முக்கியமில்லை.
ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பது தான் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
நீங்கள் எங்களிடம் ஹிட்லர் போன்று கத்துவதை போன்று ஐம்எப் யிடம் கத்துங்கள்.அங்கு மட்டும் பூனை போல இருக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan