ராஜபக்ச குடும்பத்தின் தலைவரான நாமல்! அரசியல் வரலாற்றில் எழுதப்படும் என சஜித் அறிவிப்பு
ராஜபக்ச குடும்பம் இனவாதம் மற்றும் மதவாதத்தின் அடிப்படையில் நாட்டை அழிக்கும் திட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு வங்குரோத்து நிலையில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு நாமல் ராஜபக்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வராறு நெடுக மானத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்ந்த நம் நாட்டு மக்களும் நாடும், மொட்டு அரசாங்கத்தாலும் ராஜபக்ச குடும்பத்தாலும் வங்குரோத்துக்குள் தள்ளப்பட்டது அரசியல் வரலாற்றில் எடுதப்படும்.
ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான 12 அடிமைகளின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டு அதன் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சித்தாலும் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan