மனைவி மற்றும் குழந்தையை இரகசியமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த நாமல்
Bandaranaike International Airport
Namal Rajapaksa
Rajapaksa Family
Singapore
France
By Steephen
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச தனது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
லிமினி ராஜபக்ச மற்றும் அவரது குழந்தை ஆகியோர் இன்று அதிகாலை 12.05 அளவில் சிங்கப்பூர் எயாலைன்ஸ் சேவைக்கு சொந்தமான எஸ்.கிவ்-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்கவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மனைவி மற்றும் குழந்தையுடன் விமான நிலையத்திற்கு சென்ற நாமல்
இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை இரகசியமான முறையில் அனுப்பி வைப்பதற்காக நாமல் ராஜபக்ச இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் என விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான் Cineulagam
பிக்பாஸில் நடக்கும் ப்ரீஸ் டாஸ்க்.., அருணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காதலி அர்ச்சனா News Lankasri
இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம்.. அதிகாரப்பூர்வமாக வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் Cineulagam
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் தான் சந்தித்த MeToo பிரச்சனை குறித்து ஓபனாக கூறிய சௌந்தர்யா.. அப்படி என்ன ஆனது? Cineulagam
மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US