விடுதலைப் புலிகளின் தலைவரால் வடக்கில் அபிவிருத்தி இல்லை! நாமல் கொடுக்கும் வாக்குறுதி

Jaffna Mahinda Rajapaksa Namal Rajapaksa Northern Province of Sri Lanka Bussy Anand
By Shrikanth Dec 12, 2025 10:08 AM GMT
Report

வடக்கின் அனைத்து அபிவிருத்திகளும் மகிந்த ராஜபக்சவால் உருவானவை,  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் அல்ல என்று  மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இனப்பிரச்சினையின் அடுத்த கட்டத்துக்கு செல்வதென்றால் வடக்கு மக்களுக்கு நான் பொய் சொல்ல விரும்பவில்லை.13 ஆம் திருத்தச் சட்டம் மற்றும் பொலிஸ், காணி அதிகாரங்கள் கொடுப்போம் என பொய் வாக்குறுதிகள் வழங்க விரும்பவில்லை. அது நடக்காத காரியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பல்கலை - கிளிநொச்சி வளாக கட்டிடங்கள் நிர்மாணிக்கும் திட்டம்

யாழ்.பல்கலை - கிளிநொச்சி வளாக கட்டிடங்கள் நிர்மாணிக்கும் திட்டம்

  

தமிழ் மக்களின் நம்பிக்கை 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கமும் இவற்றை தருவதாகவே ஆட்சிக்கு வந்தது. இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவரால் வடக்கில் அபிவிருத்தி இல்லை! நாமல் கொடுக்கும் வாக்குறுதி | Namal Rajapaksa Parliament Tamil Peoples

நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள். இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர்.

காலாசார பிணைப்பு

தமிழ் - சிங்கள கலாசாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால். அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடிச் செல்லலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவரால் வடக்கில் அபிவிருத்தி இல்லை! நாமல் கொடுக்கும் வாக்குறுதி | Namal Rajapaksa Parliament Tamil Peoples

வடக்கில் பாதைகள் மற்றும் அனைத்து அபிவிருத்திகளும் மகிந்த ராஜபக்ச காலத்தில் செய்யப்பட்டதாகும்.  தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனோ  ஏனைய தலைவர்களோ உருவாக்கியதல்ல.

தென் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும். வடக்கில் அரசியல் ரீதியாக தனி நாடு தேவை போன்ற கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கு எமது அரசியல் தரப்பில் தீர்வு இருக்கிறது என குறிப்பிட்டார். 

மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்

மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்

  

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US