நாமலுக்கு முதலில் பிரதமர் பதவியா அல்லது ஜனாதிபதி பதவியா..! திட்டம் B தயார் நிலையில்

K W Shantha Bandara Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis sl presidential election
By Benat Oct 30, 2026 11:42 AM GMT
Report

நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவரை நாம் ஜனாதிபதியாக்குவோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்ச தேர்தல்களில் போட்டியிட முடியாத வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் எம்மிடம் மாற்றுத் திட்டம்(Plan B) உள்ளது.

தெளிவான இலக்கு

அந்த மாற்றுத் திட்டத்தின் ஊடாகவும் இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலலை நடத்தி, தேர்தல் செயற்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பயன்படுத்தி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நாமல் ராஜபக்ச அவர்களை மீண்டும் நாட்டின் ஜனாதிபதிப் பதவிக்குக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.

எனவே இன்று, நான் கூறும் இந்த விடயத்தைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் மிகவும் தெளிவான இலக்கை நோக்கியே பயணிக்கின்றோம்.

நாமலுக்கு முதலில் பிரதமர் பதவியா அல்லது ஜனாதிபதி பதவியா..! திட்டம் B தயார் நிலையில் | Namal Is The Next President Of Sri Lanka

ஒருவேளை, நாமல் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டாலும், அவர் முதலில் பிரதமராகி, பின்னர் ஜனாதிபதிப் பதவியை அடைவதற்கான வேலைத்திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம்.

எனவே எம்மிடம் தெளிவான திட்டம் ஒன்றும், பதிலாக மாற்றுத் திட்டம் ஒன்றும் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  பொதுஜன பெரமுனவுடன் தற்போது இருப்பவர்களும், முன்னர் அந்தக் கட்சியுடன் இணைந்திருந்த அனைவரும் மீண்டும் ஒன்றிணையுங்கள் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.   

மகிந்த ஆட்சியில் நடந்த பாரிய மோசடி - அநுர அரசினால் அம்பலப்படுத்தப் போகும் உண்மைகள்

மகிந்த ஆட்சியில் நடந்த பாரிய மோசடி - அநுர அரசினால் அம்பலப்படுத்தப் போகும் உண்மைகள்

மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை

மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை


YOU MAY LIKE THIS..





மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US