நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்ற 12ஆம் நாள் உற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்றைய தினம் மஹோற்சவத்தின் 12ஆம் நாள் உற்சவம் காலை வேளையில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறப்பு தீபாராதனை மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
என்ற போதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என ஆலய நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam
