ஊடக அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரமே சந்தர்ப்பம்: நளிந்த ஜயதிஸ்ஸ
ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமே கேள்வி எழுப்புவதற்கு எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்தும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை மேற்கொள்ளப்படும்
அத்துடன் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் அந்த நிறுவன அதிகாரிகள் உட்பட அவர்களுக்கு உதவிய அமைச்சர்களிடம் கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழு இனிவரும் காலங்களில் விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
