சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

Sri Lanka Police Ministry of Education Colombo Sri Lanka Police Investigation
By Dhayani Feb 10, 2026 07:59 AM GMT
Report

கொழும்பில் உள்ள ஒரு பிரபல பாடசாலையை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் பெண் ஆசிரியர்களின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் ஆசிரியர்கள் குழுவொன்று சட்ட உதவியை நாடியுள்ளனர்.

முன்னாள் தலைமை மாணவரின் தவறான நடத்தைக்கு அதிகாரிகள் அமைதியாக இருந்ததாகக்கூறி, சட்ட உதவியை நாடியுள்ளனர்.

கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! பொலிஸார் வெளியிட்ட தகவல்

கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! பொலிஸார் வெளியிட்ட தகவல்

ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

மாணவனின் அழுத்தம் குறித்து அதிபர் மற்றும் நிர்வாகத்திற்குத் தெரிவித்த போதிலும், அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ஆசிரியர்கள் குழு பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு | Nalanda College Video Issue Police Compline

குறிப்பிட்ட மாணவர் ஆசிரியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவருக்குப் பொறுப்பான ஆசிரியரிடம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்த போதிலும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முந்தைய முறைப்பாடுகளைப் புறக்கணித்த, அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கான காரணத்தை விசாரிக்குமாறு முறைப்பாட்டுதாரர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம்

மேலும் அதிபருக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு | Nalanda College Video Issue Police Compline

இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு பணம் சம்பாதித்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தற்போது பணியகத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி கைது

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US