ஓட்டமாவடி அருகே இளைஞர்களை மோதித்தள்ளிய மர்ம வாகனம்!

Colombo Sri Lankan Peoples Accident
By Aanadhi May 11, 2025 01:12 AM GMT
Report

ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் புனாணை அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றில் மோதுண்டு இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு பத்து மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரண்டு இளைஞர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

அடையாளம் தெரியாத வாகனம் 

விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் முற்றாகச்சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

ஓட்டமாவடி அருகே இளைஞர்களை மோதித்தள்ளிய மர்ம வாகனம்! | Mysterious Vehicle Hits Youth Near Ottamavadi

காயமடைந்தவர்கள் வெலிகந்த, மகுல்பொகுன பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் தற்போதைக்கு வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றில் மோதுண்டு அவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

NPP - TMVP இரகசிய டீல்! திரிசங்கு நிலையில் சாணக்கியன்

NPP - TMVP இரகசிய டீல்! திரிசங்கு நிலையில் சாணக்கியன்

குருந்தூர்மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர்கள் மூவர் கைது

குருந்தூர்மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர்கள் மூவர் கைது

மீண்டும் மீண்டும் வன்முறையில் பாகிஸ்தான்.. இந்தியா முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டு

மீண்டும் மீண்டும் வன்முறையில் பாகிஸ்தான்.. இந்தியா முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US