கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய பொதுமக்கள் - பாடசாலை மாணவர்கள் உட்பட 14 பேர் விளக்கமறியல்

Sri Lanka Army Sri Lankan Tamils Kilinochchi Sri Lankan Peoples Arrest
By Thevanthan Jun 22, 2026 12:30 PM GMT
Report

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிபடையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 14பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(21.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட மோதலில், குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி..! குற்றம் சாட்டும் சட்டத்தரணி சுகாஸ்

ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி..! குற்றம் சாட்டும் சட்டத்தரணி சுகாஸ்

பாடசாலை மாணவர்கள் உட்பட 14 பேருக்கு விளக்கமறியல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உமையாள்புரம் பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த விசேட அதிரடிப்படையினர், காட்டுக்குள் உழவு இயந்திரத்துடன் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொது மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.


இதன்போது விசேட அதிரடிப்படையினரை கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் அயலவர்கள் தாக்கியதாகவும், இதனால் விசேட அதிரடிப்படையினர் சம்பவத்தில் ஈடுப்பட்டு அனைத்து தரப்பினரையும் தாக்கி கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று(21) முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் முழுமையாக கேட்டறிந்த நீதி, சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதில், சிறு குழந்தைகள் இருவர், அவர்களது தாய் - தந்தை, பாடசாலை மாணவிகள் இருவர் மற்றும் முதியவர்கள் என 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய பொதுமக்கள் - பாடசாலை மாணவர்கள் உட்பட 14 பேர் விளக்கமறியல் | Civilians Attack Special Task Force In Kilinochchi   

தங்கத்தின் பெறுமதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து பதிவான மாற்றம்! புதிய விலை நிலவரம்

தங்கத்தின் பெறுமதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து பதிவான மாற்றம்! புதிய விலை நிலவரம்

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் - இருவர் பரிதாபமாக பலி

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் - இருவர் பரிதாபமாக பலி


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US