மாணவர்களை கொன்ற அடையாளம் தெரியாத நபர்கள்: மெக்சிகோவில் கோரச்சம்பவம் - செய்திகளின் தொகுப்பு
Attempted Murder
Mexico
By Kanamirtha
மத்திய மெக்சிகோவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் கடந்த 2 வாரங்களாகத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று மத்திய மெக்சிகோ பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவ - மாணவிகள் மீது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் 5 மாணவ - மாணவிகள் மற்றும் 65 வயது பெண் ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US