கனடாவில் வானில் திடீரென தோன்றிய மர்ம ஒளி : அச்சத்தில் மக்கள்
Government of Canada
Canada
World
By K. S. Raj
கனடாவில்(Canada) மானிடோபா மாகாணத்தில் வானில் தோன்றிய மர்ம ஒளியினால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ள நிலையில் அது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளாக இருக்குமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
4 சூரியன்கள்
குறித்த மர்ம ஒளியானது அருகில் சென்று பார்த்தபோது மேலும் இரண்டு கோள உருண்டைகள் போல ஒளிர ஆரம்பித்துள்ளது.
இவை மொத்தமாக 4 சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ளன.
இந்த நிகழ்வை காணொளியை எடுத்த தம்பதிகள் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Large sun-like UFO spotted in Canada: ‘We’re seeing aliens’ https://t.co/6vv0DRcaoU
— Insider Paper (@TheInsiderPaper) June 29, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US