“முட்டக்கண்ணு” - வெளியானது போராட்டம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் இரண்டாவது பாடல் (2nd Single) இன்றைய தினம்(2026.03.22) வெளியாகியுள்ளது.
“முட்டக்கண்ணு” பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டு வைத்துள்ளார்.
முட்டக்கண்ணு பாடல்
பூவன் மதீசனின் இசையில் பாடலாசிரியர் அஸ்மினின் வரிகளில் டேயாஸ் & அக்ஷாலாவின் குரலில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.
IBC Tamil Productions தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் “முட்ட கண்ணு” Lyrical video, IBC Tamil Productions YouTube சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்கள் தமது படைப்புக்களை வழங்கியுள்ளனர்.
இந்த பாடலை இன்று முதல் வானொலிகளிலும், உங்கள் விருப்பமான இசை தளங்களிலும் கேட்டு ரசிக்கலாம்.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam