பிறிமா மாவுகளை ஏற்றுவதற்காக சென்ற கடுகதி புகையிரதம் ஒன்று தடம்புரள்வு! (Video)
Sri Lanka
Colombo
Train
Wheat flour
Mustard train derails
By Mubarak
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (31) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து திருகோணமலை பிறிமா ஆலைக்கு மாவுகளை ஏற்றுவதற்காக சென்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US