கிளிநொச்சியில் வெறிச்சோடிய நிலையில் வர்த்தக நிலையங்கள்.. இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) மன்னாரிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
நினைவேந்தல் நிகழ்வு
இதன் காரணமாக கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி நகரில் உள்ள அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நிகழ்வுகள், முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE
தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும் - விடுக்கப்பட்ட கோரிக்கை
முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று(18-05-2026) கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவ கட்சியின் அலுவலகத்தில் மாலை 5 30 மணிக்கு நடைபெற்றுள்ளது.


மேலதிக தகவல் - சுடரோன்




கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam