தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Theepan
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, இன்று(11.05.2026) வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
இதன்போது தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது கஞ்சிகூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டுள்ளது.
இதில், வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்நுகொண்டுள்ளனர்.



ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US