17 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடந்தது என்ன..! களத்தில் இராணுவத்தினர் செய்த கொடுஞ் செயல்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18.05.2026 இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கோறளைப் பற்று வடக்கு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் கதிரவெளி வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இது வரலாற்றில் ஒரு எடுத்துகாட்டாக பார்க்கப்படுகின்றது. நீண்டகாலமாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படாமலிருந்த நிலையில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முதன்முதலில் தென்கிழக்கு பகுதிகளில் படுகொலைகள் இடம்பெற்ற பின்னர் தான் இது வடக்கு -கிழக்கு எங்கும் வியாபித்துள்ளது.
எல்லா விடயங்களும் ஆரம்பிக்கின்ற போது அதனை தென்னிலங்கை அரசுகள் பரிசோதிக்கின்ற இடமாக மட்டக்களப்பு காணப்பட்டுள்ளது.
வாகரையில் நடந்த இராணுவ தாக்குதல் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam