மாகாண மட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு முதலிடம்
Mullaitivu
Judo
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Shan
Courtesy: Devshanth





வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட யூடோ (Judo) போட்டியில் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட வீர வீராங்கனைகள் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
குறித்த, யூடோ போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (19.05.2024) நடைபெற்றுள்ளது.
இதில், 14 நிறை பிரிவிற்கான போட்டிகளில் 10 நிறைப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.
நிகழ்வின் விருந்தினர்கள்
நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.சதானந்தன் மாவட்ட வைத்திய அதிகாரி சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US