நீதிபதி சரவணராஜா வெளியேறியிருக்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும் : அம்பலமான தகவல்(Video)

Sri Lanka Police Mullaitivu T saravanaraja Ministry of justice Sri lanka
By Benat Oct 02, 2023 12:28 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்தது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர் மீள்வது கடினம். இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அவரது உடல் வீதியில் கிடந்திருக்கும். எனவே அவர் முந்திக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்  என்றே நான் கூறுவேன் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா புகலிடம் கோரி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்பது முற்றிலும் பொய்யானது.

அரசாங்கம் எடுக்கவுள்ள விபரீத முடிவு: தலைகீழாக மாறப் போகும் டொலரின் பெறுமதி(Video)

அரசாங்கம் எடுக்கவுள்ள விபரீத முடிவு: தலைகீழாக மாறப் போகும் டொலரின் பெறுமதி(Video)

நீதிபதிக்கு இருந்த மிகப்பெரிய அச்சுறுத்தல்

புகலிடம் கோருவதற்கு அவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி அல்ல. அவர் மாவட்ட நீதிபதி. மதிப்பிற்குரிய ஒருவர். இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்.  அடுத்த வருடம் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைக்க பட்டியலில் அவரது பெயர் இருக்கின்றது. சம்பளம் மிக அதிகரிக்கும்.  

இலங்கையில் கௌரவம் மிக்க பதவி அவருடையது. அவர் நினைத்தால் அரசியல்வாதியையும் கூட சட்டத்தின் முன்பு அடிபணிய வைக்க முடியும்.

நீதிபதி சரவணராஜா வெளியேறியிருக்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும் : அம்பலமான தகவல்(Video) | Mullaitivu Judge Saravanarajah Has Resigned

அவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டோ, நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறையிட்டோ, சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டாலோ இதற்கு பரிகாரம் கிடைக்காது. ஏனென்றால் நீதிபதியை பின்தொடர்வது ஆயுத தரப்பினர்.

நிம்மதியாக அவரால் தூங்க முடிந்திருக்காது. எனது பார்வையில் நான் கூறுகின்றேன். நிம்மதியாக அவர் தூங்க முடியாது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக, இந்த குருந்தூர் மலை தீர்ப்பிற்கு பின்னர் அவர் நிம்மதியை இழந்திருப்பார்.

அவர் நிச்சயமாக மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார். அதனால் தான் அவர் நாட்டை விட்டுச் சென்றிருக்கின்றார் என நான் பாரக்கின்றேன்.

வெளிப்படையாக இவற்றை சொல்ல முடியாவிட்டாலும், மிகப்பெரிய அச்சுறுத்தல் அவருக்கு இருந்தது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர் மீள்வது கடினம்.

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு பணம் செலுத்தும் இலங்கையர்கள் : கெமுனு விஜயரட்ண

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு பணம் செலுத்தும் இலங்கையர்கள் : கெமுனு விஜயரட்ண

இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அவரது உடல் வீதியில் கிடந்திருக்கும். எனவே அவர் முந்திக் கொண்டுள்ளார் என்றே நான் பார்க்கின்றேன்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து ஒரு நீதிபதி வெளியேறிச் சென்றிருக்கின்றார்.

ஆனால் எதிர்காலத்தில் இந்த விடயம் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய அலையை ஏற்படுத்தப் போகின்றது. சர்வதேசத்தில் இருந்து மிகப் பெரிய அதிர்வலைகளை இலங்கைக்கு எதிராக தோற்றுவிக்க வாய்ப்பிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.  

டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: பிறப்பிக்கப்பட்டது உத்தரவு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US